Namakkal district of rainfall were recorded in detail until this morning
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):
நாமக்கல்-40, பரமத்தி வேலூர் 14,ராசிபுரம்-11.20, சேந்தமங்கலம்-42, திருச்செங்கோடு-58, எருமப்பட்டி-3, மங்களபுரம்-25, புதுச்சத்திரம்-4, குமாரபாளையம்-9.60, மோகனூர் 46, கொல்லிமலை 42 மில்லி மீட்டர் மழை பதிவானது. மொத்தமழை அளவு 252.80 மி.மீட்டராகும்.
இதில் திருச்செங்கோடு பகுதியில் அதிகபட்டமாக 58 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.