Near perambalur demonstration , farmers seeking to cutting of sugarcane Pending payment

பெரம்பலூர் அருகே உள்ள எறையூரில், பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலைக்கு கடந்த ஆண்டில் வெட்டிய கரும்பிற்குரிய நிலுவைத் தொகை ரூ.31 கோடியே 93 லட்சம் வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
முன்கூட்டியே அங்கிருந்த காவலர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், மாலை விடுவித்தனர்.
முன்னாதாக விவசாய சங்கத்தினர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497