Oddanchatram Gandhi Market Vegetable price trends Today

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 30 – 60
தக்காளி 1st Q 10-15
தக்காளி 2nd Q
வெங்காயம் (சி) 25 – 35
பெல்லாரி 10 – 17
பீன்ஸ் 1st Q 15 -35
பீன்ஸ் 2nd Q 10 – 30
கேரட் 1st Q 15 -35
கேரட் 2nd Q 10 – 30
வெண்டைக்காய் 14 – 20
மரம் முருங்கை 40
முருங்கை 65 – 75
அவரை ஒட்டு 18 – 45
பச்சைப் பயிறு 13
வெள்ளை பயிறு 06
சுரைக்காய் 3 – 10
பீட்ரூட் 12 -16
பூசணி வெள்ளை 5 – 7
பூசணி – சாம்பார் 2 – 3
மாங்காய் – கள்ள 25 – 55
மாங்காய் உருட்டு 20 -30
உருளை 1st Q 15 – 30
உருளை 2nd Q 10 – 25
தேங்காய் 1st Q 25- 35
தேங்காய் 2nd Q 20 – 30
இளநீர்
பச்ச மிளகாய் 20 – 25
காலிபிளவர் 1st Q 10 – 15
காலிபிளவர் 2nd Q 10 – 15
கத்தரி பச்சை 25 – 35
கத்தரி நீலம் 20 – 30
வாழைத்தார் 10 – 15
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 15 – 20
புடலை 1st Q 5 – 7
புடலை 2nd Q
கொத்தமல்லி 1st Q 15 – 20
கொத்தமல்லி 2nd Q 10 – 15
முள்ளங்கி 1st Q 10 – 15
முள்ளங்கி 2nd Q
இஞ்சி 60
பட்டர் பீன்ஸ் 100 – 120
முட்டைகோஸ் 6 – 10
பச்சை பட்டாணி 50 – 60
பாகற்காய் 25 – 30
நூக்கல் 15 -20
சவ்சவ் 10 – 12
கோவக்காய் 20 – 25
கொத்தவரை 10 -15
நெல்லி 20 – 30
நார்த்தங்காய் 20 – 40
வெள்ளரி 20 – 25
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 80 – 100
பீர்க்கங்காய் 20 – 25
சிறு கிழங்கு 30 – 35
சோயாபீன்ஸ் 80 – 100
படடர் சோயா 80 – 100
சேனை கிழங்கு 20 – 25
கருணைக்கிழங்கு 25 – 25
முருங்கை பீன்ஸ் 25
மாங்காய் இஞ்சி 80
சேப்பங்கிழங்கு 25 – 35

 

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!