Oddanchatram Gandhi Market Vegetable price trends

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 70 – 120
தக்காளி 1st Q 10 – 15
தக்காளி 2nd Q
வெங்காயம் (சி) 12 – 15
பெல்லாரி 15 – 25
பீன்ஸ் 1st Q 15 -25
பீன்ஸ் 2nd Q 10 – 20
கேரட் 1st Q 30- 40
கேரட் 2nd Q 25 – 35
வெண்டை 12
மரம் முருங்கை 16
முருங்கை 20
அவரை ஒட்டு 20 – 30
பச்சைப் பயிறு 30
வெள்ளை பயிறு 22
சுரைக்காய் 8 -20
பீட்ரூட் 5
பூசணி வெள்ளை 10 -15
பூசணி – சாம்பார் 3 – 6
மாங்காய் – கள்ள 65
மாங்காய் உருட்டு 60
உருளை 1st Q 25 – 32
உருளை 2nd Q 20- 27
தேங்காய் 1st Q 25 – 30
தேங்காய் 2nd Q 20- 25
இளநீர்
பச்ச மிளகாய் 15 – 30
காலிபிளவர் 1st Q 15 – 20
காலிபிளவர் 2nd Q 10 – 15
கத்தரி பச்சை 15 – 20
கத்தரி நீலம் 10 – 15
வாழைத்தார் 10 – 13
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 10 – 15
புடலை 1st Q 8 – 10
புடலை 2nd Q
கொத்தமல்லி 1st Q 25 – 30
கொத்தமல்லி 2nd Q 20 – 25
முள்ளங்கி 1st Q 10 – 15
முள்ளங்கி 2nd Q
இஞ்சி 50 – 60
பட்டர் பீன்ஸ் 80 – 100
முட்டைகோஸ் 8 – 12
பச்சை பட்டாணி 100 – 120
பாகற்காய் 12 to 17
நூக்கல் 15 -20
சவ்சவ் 7 to 10
கோவக்காய் 30
கொத்தவரை 15 – 20
நெல்லி 15 – 20
நார்த்தங்காய் 15 – 20
வெள்ளரி 17 – 20
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 100
பீர்க்கங்காய் 15 – 20
சிறு கிழங்கு
சோயாபீன்ஸ் 80 – 100
படடர் சோயா 80 – 100
சேனை கிழங்கு 30 – 35
கருணைக்கிழங்கு 25 -30
முருங்கை பீன்ஸ் 20
மாங்காய் இஞ்சி 80
சேப்பங்கிழங்கு 15 – 20

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!