Open Outdoor Bar, Perambalur New Bus Stand!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், குடிமகன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வேளையில், தற்போது, திறந்த வெளி பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர். இன்று காலை மதுப்பிரியார்கள் இருவர் மதுஅருந்திக்கொண்டே குடிப்போதையில் ஒருவர் சத்தமாக, அநாககரிமாக பேசிக் கொண்ட போது எடுத்தப்பபடம்.