Perambalur: Mutrothal ceremony at Sivan temple! Thevaram, Thiruvasakam, and recitation of the Periya Paraaynam!!
பெரம்பலூர் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், போன்ற பாடல்களை பாராயணம் செய்து ஈசனை மகிழ்வித்தனர். இதில், சிவனடியார்கள் தின, வார, வழிபாட்டு குழுவினர் திரளாக கலந்து கொண்டு ஈசனை மகிழ்வித்தனர். கோயில் முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்ளிட் பக்தகோடிகள் பலர் கலந்து கொண்டனர்.