tnpcfreecouching_arumbavoor
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் டி.என்.பி.சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைத்தார். பேருராட்சித் தலைவர் சோலை.ராமசாமி, சூப்பர்-30 ஒருங்கினைப்பாளர் ஜெயராமன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!