Perambalur: Complete Recitation — Devotees Sing and Chant with Hearts Melted in Devotion to Lord Shiva!

பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அலங்காரம் மண்டபத்தில் அப்பர் உருவப்படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டை ஆரம்பித்தனர். இதில் ஏராளமான தின, வார, வழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற பாடல்களை பாராயணம் செய்து ஈசனை மனம் உருகி பாடி மகிழ்ந்தனர். முன்னார் தர்தகர்த்தா தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497