Perambalur district is widespread in rainfall: there is not enough to sow at the dawn! Farmers worry
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆடிப்பட்டத்தில், பருத்தி, கம்பு, மக்காச் சோளம், கேழ்வரகு, சாமை, சோளம், துவரை, உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் பருப்பு வகைகள் மானாவரி சாகுபடியில் பயிர் செய்து வழக்கம். இந்த எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவக் காற்று மூலம் கிடைக்க மழை விவசாயிகள் எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. ஆனால், ஆடி மாதம் முடிய உள்ள நிலையில் இன்று மாலை பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் லேசான சாரல் பெய்தது. பகலில் வெப்பம் அதிகரித்தாலும், காற்று தொடர்ந்து வீசிவண்ணம் இருந்தது. அரசு நேரத்தில் குளுமையான சீதோஸ்ண நிலை ஏற்பட்டது.