Perambalur district jamabandhi happening in all Taluk’s: Collector’s notice!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) 18.06.2024 முதல் 27.06.2024 வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் முற்பகல் 9.30 மணிக்கு வருவாய்த் தீர்வாயம் தொடங்கி நடைபெறும்.

கலெக்டர் கற்பகம் தலைமையில் ஜமாபந்தி நடக்கும் இடங்கள்:

குன்னம் வட்டத்தில் ஜமாபந்தி உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் 18.06.2024 அன்று வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வடக்கு), பெண்ணகோணம் (தெற்கு), வடக்கலூர், ஒகளூர் (மேற்கு), ஒகளூர் (கிழக்கு), சு.ஆடுதுறை மற்றும் அத்தியூர் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

இரண்டாம் நாள் 20.06.2024 அன்று வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட அத்தியூர் (தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), கிழுமத்தூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர் மற்றும் வயலப்பாடி ஆகிய கிராமங்களுக்கும்,

மூன்றாம் நாள் 21.06.2024 அன்று கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியர் (தெற்கு), எழுமூர் (மேற்கு) மற்றும் மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும்,

நான்காம் நாள் 25.06.2024 அன்று கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட எழுமூர் (கிழக்கு), ஆண்டிகுரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களுக்கும்,

ஐந்தாம் நாள் 26.06.2024 அன்று வரகூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு) மற்றும் காடூர் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

ஆறாம் நாள் 27.06.2024 அன்று வரகூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மனி (மேற்கு) மற்றும் பெரியவெண்மனி (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு தலைமையில் நடக்கும் ஜமாபந்தி இடங்கள்:

வேப்பந்தட்டை வட்டத்தில் ஜமாபந்தி உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் 18.06.2024 அன்று வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு), பூலாம்பாடி (மேற்கு), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர் மற்றும் மலையாளப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,

இரண்டாம் நாள் 20.06.2024 அன்று வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட தொண்டமாந்துறை (மேற்கு), தொண்டமாந்துறை (கிழக்கு), வெங்கலம் (மேற்கு), வெங்கலம் (கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு), வேப்பந்தட்டை (தெற்கு) மற்றும் வெண்பாவூர் ஆகிய கிராமங்களுக்கும்,

மூன்றாம் நாள் 21.06.2024 அன்று பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட பெரியவடகரை, நூத்தப்பூர் (தெற்கு), நூத்தப்பூர் (வடக்கு), பில்லங்குளம், கை.களத்தூர் (மேற்கு) மற்றும் கை.களத்தூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

நான்காம் நாள் 25.06.2024 அன்று பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காரியானூர், பசும்பலூர் (வடக்கு), பசும்பலூர் (தெற்கு), பாண்டகபாடி, திருவாளந்துறை மற்றும் அகரம் ஆகிய கிராமங்களுக்கும்,

ஐந்தாம் நாள் 26.06.2024 வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூர், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெற்கு), மேட்டுப்பாளையம் (வடக்கு) மற்றும் பிம்பலூர் ஆகிய கிராமங்களுக்கும்.
ஆறாம் நாள் 27.06.2024 அன்று வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட வி.களத்தூர், பேரையூர், எறையூர், தேவையூர் (வடக்கு), தேவையூர் (தெற்கு) மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் ஜமாபந்தி நடக்கும் இடங்கள்:

ஆலத்தூர் வட்டத்தில் ஜமாபந்தி உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் 18.06.2024 அன்று செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம் மற்றும் எலந்தலப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,

இரண்டாம் நாள் 20.06.2024 அன்று செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட து.களத்தூர், புதுஅம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர் (மேற்கு) மற்றும் பாடாலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

மூன்றாம் நாள் 21.06.2024 அன்று கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி மற்றும் காரை (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

நான்காம் நாள் 25.06.2024 அன்று கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட காரை (மேற்கு), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) மற்றும் கொளத்தூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

ஐந்தாம் நாள் 26.06.2024 அன்று கூத்தூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு) , ஆதனூர் (தெற்கு) மற்றும் கூடலூர் ஆகிய கிராமங்களுக்கும்,

ஆறாம் நாள் 27.06.2024 அன்று கூத்தூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், திம்மூர், சில்லக்குடி (தெற்கு), சில்லக்குடி (வடக்கு) மற்றும் ஜெமீன் ஆத்தூர் ஆகிய கிராமங்களுக்கு சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடக்கும் இடங்கள்:

பெரம்பலூர் வட்டத்தில் உள்வட்டம் வாரியாக முதலாம் நாள் 18.06.2024 அன்று குரும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட குரும்பலூர் (தெற்கு), குரும்பலூர் (வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு), மேலப்புலியூர் (மேற்கு), லாடபுரம் (மேற்கு) மற்றும் லாடபுரம் (கிழக்கு) ஆகிய கிராமங்களுக்கும்,

இரண்டாம் நாள் 20.06.2024 அன்று குரும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை, பொம்மனப்பாடி மற்றும் வேலூர் ஆகிய கிராமங்களுக்கும்.

மூன்றாம் நாள் 21.06.2024 அன்று பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம் மற்றும் துறைமங்கலம் ஆகிய கிராமங்களுக்கும்,

நான்காம் நாள் 25.06.2024 அன்று பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு), அரணாரை (வடக்கு), அரணாரை (தெற்கு) மற்றும் புதுநடுவலூர் ஆகிய கிராமங்களுக்கும்,

ஐந்தாம் நாள் 26.06.2024 அன்று பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட சிறுவாச்சூர், நொச்சியம், கல்பாடி (வடக்கு), கல்பாடி (தெற்கு) மற்றும் அயிலூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது என்றும், பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி பயனடையுமாறு, கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!