Perambalur: Diwali festival: Shanthi Sweets gift box and Regular Sweets varieties are very popular with customers!

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் புத்தாடை அடுத்தப்படியாக தீபாவளியை திக்திக்க செய்வது இனிப்பு வகைகளே!. தற்போது, சுமார்  30 ஆண்டுகளாக உணவு தொழிலில் பெரம்பலூர் நகரில் பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக இயங்கி வரும் சாந்தி ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், பேக்கரி, ரெஸ்டாரண்ட், கேட்டரிங்,  என பெரம்பலூர் காமராஜர் வளைவு, வெங்கடேசபுரம், புதிய பேருந்து நிலையம், நகராட்சி எதிரில், எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலைக்கு எதிர்புறம் என பல கிளைகளுடன் இயங்கி வருகிறது . சாந்தி ரெஸ்டாரண்ட் மேலாண் இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தாவது: எங்கள் சாந்தி ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ்-சில்  தீபாவளி பண்டிகைக்காக, சில்வர் கிப்ட் பாக்ஸ் ரூ. 390 விலையிலும், கோல்டன் பேக் ரூ. 620 விலையிலும், டைமண்ட் கிப்ட் பாக்ஸ் ரூ.840 விலையிலும் கிடைக்கும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வாடிக்கையாளர்கள் உடனடியாக ஆர்டர்கள் கொடுத்து பயன்பெறலாம் என்றும், வாடிக்கையாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், கார வகைகள் மற்றும் உணவு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். மேலும், கடந்த 16ம் தேதி முதல் நாளை அக்.20 வரை ஸ்டாக் உள்ள வரை விற்பனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மொத்தமாக ஆர்டர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு என்றும், வாடிக்கையாளிடம், கிஃப்ட் பாக்ஸ்கள் மட்டும் அல்லாமல் சதா பாக்ஸ் ஸ்வீட்களும் முறுக்கு மிக்சர் போன்ற கார  வகைகளும்,  அதிரசம் மற்றும்  வடஇந்திய தென்னிந்திய இனிப்பு வகைகளும்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சாந்தி குழுமத்தின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துகள் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!