Perambalur: Former president of Periya Vadakarai Panchayat C. Manivel has been appointed as the deputy secretary of the district AIADMK agricultural team!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும் , தமிழக சட்டமன்ற எதிர் கட்சித் தலைருமான எடப்பாடி கே. பழனிசாமி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் பரிந்துரையின் பேரில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக விவசாய அணி துணைசெயலாளராக, வ.மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த பெரிய வடகரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான சி.மணிவேலை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.