Perambalur: Iftar fast breaking at Siruvachur Almighty Vidyalaya CBSE Higher Secondary School!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு விழா பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது, சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மக்கா பள்ளி வாசலைச் சார்ந்த தலைமை இமாம் அப்ராருள் ஹக் ராசிதி சிறப்புரை ஆற்றினார். பெரம்பலூர் மக்கா பள்ளிவாசல் தலைவர் காதர் ஷெரிப், செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழுகை நடத்தப்பட்டு நோன்பு திறக்ப்பட்டது. இதில், பெற்றோர்கள், முதல்வர்கள்,ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497