Perambalur: Low-lying clouds! Storm echoes!!

பெரம்பலூரில் வங்கக் கடல் தாழ்வழுத்தம் எதிரொலி காரணமாக வான்முகில் கூட்டங்கள் கட்டிடங்கள் மேலே சில மீட்டர் தூரங்களில் தொட்டு விடும் அளவில் காற்றில் மிதந்து சென்றன. இதை பார்த்த மக்கள் பார்த்து ரசித்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!