Perambalur MLA Prabhakaran presented the petitions given by the people to the District Collector!

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனிடம் தொகுதி மக்கள் அளித்த இலவச வீட்டு மனைப்பட்டா, மாதாந்திர உதவித் தொகை, குடிநீர் இணைப்பு, வடிகால், சாலை வசதிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை துறை வாரியாக பிரித்து கலெக்டர் வெங்கடபிரியாவிடம் இன்று வழங்கிய போது எடுத்தப்படம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!