Perambalur: MLA Prabhakaran’s own funds were used to build a hair donation hall for the Chettikulam Murugan temple at a cost of Rs. 5.50 lakhs: A. Kaliyaperumal inaugurated it!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் எம்.எல்.ஏ பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ.5.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தை, பெரமபலூர் மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆ. கலியபெருமாள் திறந்து வைத்தார். இதில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செ.வல்லபன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர். அருண் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.