Perambalur: North Indians celebrated the Holi festival!
பெரம்பலூர்: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள கட்டுமான தொழிலாளர்கள், கிரானைட், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர்கள், மற்றும் பிற வேலைகள் செய்து வரும் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை இன்று காடாடினர். அப்போது, ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், மைக் செட்டில் ஹிந்தி பாடல்களை ஒலிக்க விட்டும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.