Perambalur: Power outage announced at Venmani substation!

பெரம்பலூர்: குன்னம் பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பு:

வெண்மணி துணை மின் நிலையத்தில் வரும் அக்.16 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் குன்னம் கல்லம்புதூர், அந்தூர், வரகூர், நல்லறிக்கை, புதுகுடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மின் முனியாகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்சாரம் உடனடியாக விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!