Perambalur: Power Supply Disruption Announced at Koodalur Substation!

நாளை, 20.03.2026 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 110/33-11 கே.வி கூத்தூர் துணை மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடலூர் துணை மின் நிலையத்திற்கு மின்விநியோகம் இருக்காது என்றும், கூடலூர் துணை மின் நிலையதிலிருந்து மின் வினியோகம் பெறும் கூடலூர், இலுப்பைக்குடி, அருணகிரிமங்கலம், கொளத்தூர், திம்மூர் சில்லக்குடி, காரைப்பாடி, மேத்தால் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் உதவிசெயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497