Perambalur: Private bus workers, including drivers and conductors, stage a protest demanding livelihood support.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில், இன்று காலை தனியார் பஸ் மற்றும் மினி பஸ்களை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், கிளீனர்கள், ஷேர் ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழக அரசின் வெற்றி பயணத் திட்டதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பெரும் திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்









