Perambalur: Rain in various places!
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மேல் பகுதியான எசனை சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தற்போது மக்காச்சோளம் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர்.