Perambalur: Sudden rain; people delighted!

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மாலை பல்வேறு இடங்களில் தீடீரென மழை பெய்தது. கடந்த சில நாட்களாக ஆடிக்காற்றுடன் அனல் வீசிய நிலையில் இன்று மாலை பெய்த மழையால் மக்கள் பெரும் மகிழச்சி அடைந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!