Perambalur: Summer showers lash various parts of the district, accompanied by thunder and lightning.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இன்று மதியம் முதல் மாவட்டத்தின் எசனை, வேப்பந்தட்டை, விஜயபுரம், அய்யர்பாளையம், தொண்டைமாந்துறை, கோரையாறு> அன்னமங்கலம், அரசலூர், பகுதிகளில் லேசான சாரல் மழையும், இன்று மாலை எசனை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இடியுடன் மழையும் பெய்தது. இதனால், கால்நடை வளர்ப்போரும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497