பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் வெப்பத்தின் அளவு 103 டிகிரி பாரான்ஹீட்டை தொட்டது. வீடுகளில் முடங்கினர் மக்கள்.
பெரம்பலூரில் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் – பழைய பேருந்து நிலையம் சாலை, புதிய பேருந்து நிலையம், மற்றும் பழைய பேருந்து நிலையம் வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.