Perambalur: Upgradation Work at Electricity Board! Website to Remain Inaccessible for 2 Days!!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின்கட்டண செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் 11.04.2026 (சனிக்கிழமை) 06:00 மணி முதல் 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) 24:00 மணி வரை இயங்காது. இடையூறுக்கு வருந்துகிறோம் என மின்வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!