Perambalur was municipally owned, occupied the place of removal of the statue of God!
பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான வெங்கடேசபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து, உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கடவுள் சிலை ஒன்றை அதிகாரிகள் இன்று காலை 4 மணிக்கு காவல் துறை உதவியுடன் அகற்றி பெரம்பலூர் சிவன் கோயில் பகுதியில் வைத்துள்ளனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது