Raining with Thunderstorms in various places in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், துறைமங்களம், நான்கு ரோடு, குன்னம், வேப்பூர், மங்களமேடு, வேப்பந்தட்டை, அம்மாபாளையம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்காநத்தம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் கோனேரி ஆற்றில் வெள்ளம் திரண்டு ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.