Removal of houses built by occupying the lake in Sengunam village!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொருட்டு செங்குணம் ஏரி கரைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 2 ஆஸ்ப்பட்டாஸ் வீடுகளை முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்நிகழ்வில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!