Rocket launched in Sriharikoto, the Veppanthattai public who saw !
ஹரிகோட்டாவில் ஏவப்பட்ட ராக்கெட்டை நேற்று காலை சுமார் 5.55 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில், நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து, வீடியோ பதிவு செய்தது ஊடகங்களில் வெளியானது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கண்டுகளித்துள்ளனர். சுமார் 400 கி.மீ அப்பால் இருந்து வானில் ஏவப்பட்ட ராக்கெட்டை முதன் முறையாக நேரடியாக மக்கள் பார்த்து ரசித்தனர்.