Secularism conference funding Rs 1 lakh – was presented on behalf VCK perambalur – Karur zone.
</a சென்னையில் வரும் ஆக.17 ம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளில் மத சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடக்கிறது.
அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர், துறையூர்,லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை, சட்ட மன்ற தொகுதிகள் உள்ளடக்கிய பெரம்பலூர்- கரூர் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு, இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டுக்கான நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.