September – October -2016 exam can apply : CEO
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள செப்டம்பர் அக்டோபர் – 2016 பத்தாம் வகுப்பு துணைதேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர;கள் ஆண்கள் (பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளி) பெண்கள் (பெரம்பலூர் புனித தோமினிக் (பெ) மேல்நிலைப்பள்ளி) ஆகிய அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 02.09.2016 வெள்ளிக்கிழமை முதல் 09.09.2016 வெள்ளிக்கிழமை வரை ( செப். 4 , 5 நீங்கலாக) ஆன் – லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.