20160429_174908 பெரம்பலூர் சட்ட மன்ற வேட்காளராக சிவசனா கட்சியின் சார்பில் மேலப்புலியூரை சேர்ந்த சின்னதுரை மகன் பிச்சைமுத்து (வயது -41) என்பவர் இன்று பெரம்பலூர் கோட்டாசியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விவாசாய குடும்பத்தை சேர்ந்த அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அப்போது சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!