Snowfall increase in Chennai; Vehicles Parked

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் எதிலே போகும் வாகனங்கள் தெரியாமல் அவதியுற்று முகப்பு விளக்குகளை போட்டவாறே சென்றனர்.
சிலர் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.
இதனால் சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.