Sujatha appointed as Perambalur District AIADMK Women’s Secretary: OPS notification

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட் அதிமுக மகளிரணி செயலளராக எசனையை சேர்ந்த அ.சுஜாதா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராக பேரளியை சேர்ந்த வெண்ணிலா, மற்றும் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராக அ.லெனின் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சியினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், அதில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497