Post Tagged with: "Perambalur"

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காணமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலிசார் கல்லூரி மாணவியை தேடி[Read More…]

by — August 21, 2015 — 0 comments — Perambalur
நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை பணிகள் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுஞ்சாலை துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அதனை[Read More…]

by — August 21, 2015 — 0 comments — Perambalur

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள நகரமைப்பு ஆய்வாளர் பணியிடத்திற்கான நேர்முக தேர்வு செப். 9 அன்று நடைபெறுகிறது – ஆட்சியர்

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் ஒரு எண்ணிக்கை பூர்த்தி செய்வதற்கு[Read More…]

by — August 21, 2015 — 0 comments — Perambalur

வரதட்சிணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலையா?

பெரம்பலூர் அருகே, வரதட்சிணை கொடுமையால் புதுப்பெண் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் அருகேயுள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்த சண்முகத்துக்கும் (23), கல்பாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை[Read More…]

by — August 20, 2015 — 0 comments — Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்தவர் மு. கிருஷ்ணமூர்த்தி (63). இவர், பெரம்பலூர்[Read More…]

by — August 20, 2015 — 0 comments — Perambalur
பெரம்பலூர்: மங்களமேடு அருகே லாரி – பைக் மோதி விபத்து; ஒருவர் சாவு!

பெரம்பலூர்: மங்களமேடு அருகே லாரி – பைக் மோதி விபத்து; ஒருவர் சாவு!

Perambalur: Truck-bike collision near Mangalamedu; One died!

by — August 20, 2015 — 0 comments — Perambalur
பகல் நேர பாதுகாப்பு மையங்கள் மூலமாக இதுவரை 43 மாற்றுத்திறனாளி குழந்தைகள் குணமடைந்து பள்ளி செல்கின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பகல் நேர பாதுகாப்பு மையங்கள் மூலமாக இதுவரை 43 மாற்றுத்திறனாளி குழந்தைகள் குணமடைந்து பள்ளி செல்கின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் வட்டம் எசனையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமது இன்று[Read More…]

by — August 20, 2015 — 0 comments — Perambalur
பெரம்பலூர் கேந்தரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நாளை நடக்கிறது!

பெரம்பலூர் கேந்தரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நாளை நடக்கிறது!

பெரம்பலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா நடைபெறுகிறது. ஆட்சியர் தரேஸ் அஹமது கலந்து கொள்கிறார். Share on: WhatsApp

by — August 20, 2015 — 0 comments — Perambalur
மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகராட்சித் துணைத் தலைவர்[Read More…]

by — August 20, 2015 — 0 comments — Perambalur
நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதிமொழி – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் அனைத்து[Read More…]

by — August 20, 2015 — 0 comments — Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!