Post Tagged with: "Perambalur"

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூரில், ரூ 1.15 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.

Tamil Nadu Chief Minister M. K. Stalin inaugurated a Rs 1.15 crore library and intellectual center at Perambalur.

by — January 5, 2024 — 0 comments — Perambalur
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

A month for girl children studying in government schools is Rs. 4 thousand scholarships; Perambalur Collector Information!

by — January 5, 2024 — 0 comments — Perambalur
பத்தாம் வகுப்பு முடித்த எஸ்.சி, எஸ்டி வகுப்பினருக்கு வேலை வாய்ப்புடன் உள்நாட்டு தொழிற்சாலைகளில் பயிற்சி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

10th Class Completion of SC, ST Category with Job Opportunities and Training in Domestic Factories: Perambalur Collector Information!

by — January 4, 2024 — 0 comments — Perambalur
மாற்று பேருந்தில் அனுப்பி, தவறவிட்ட பேருந்தை பிடித்து உடைமைகளுடன் ஊருக்கு செல்ல உதவிய பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ்!

Perambalur traffic police who sent a replacement bus and helped to catch the missed bus and go to town with belongings!

by — January 4, 2024 — 0 comments — Perambalur
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு தேதி மாற்றம்; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

Change in date of publication of final voter list; Perambalur Collector Information!

by — January 4, 2024 — 0 comments — Perambalur
பெரம்பலூரில் பழைய வாக்குச்சீட்டை தேர்தலில் பயன்படுத்த கோரியும், புயல்-வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண வழங்க கோரியும் விசிக கண்டண ஆர்ப்பாட்டம்!

A protest demonstration in Perambalur demanding the use of old ballot papers in elections and relief for storm-flood damage!

by — January 4, 2024 — 0 comments — Perambalur
பெரம்பலூரில், ஏரி மற்றும் நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிரப்புகளை அகற்ற கோரி, ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் கா.கண்ணபிரான் கலெக்டருக்கு கோரிக்கை!

In Perambalur, Ka.Kannapiran the president of the Lake Water Users Association, the removal of encroachments from the lake and water supply channel, a request to Collector

by — January 4, 2024 — 0 comments — Perambalur
பெரம்பலூர் அருகே பிறந்த பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வீசி சென்ற தாய்; போலீசார் விசாரணை!

Mother throws away baby girl with umbilical cord near Perambalur; Police investigation!

by — January 4, 2024 — 0 comments — Perambalur
பெரம்பலூரில், வெங்காய சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Seminar on High Technologies in Onion Cultivation at Perambalur; Launched by the Collector!

by — January 3, 2024 — 0 comments — Perambalur
பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

A review meeting with the secretaries of the Perambalur District Milk Producers Association was held under the chairmanship of the Collector.

by — January 3, 2024 — 0 comments — Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!