Tamil Nadu government transfers 5 months of women’s rights into bank accounts!! Women are happy!!

கடந்த தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஆட்சி பொறுப்பேற்ற உடன் வழங்கி வந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் மகளிருக்கான உரிமைத் தொகை தடை பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் முன்கூட்டியே திமுக அரசு மகளிர் வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டது. இதனால் மகளிர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!