!Tea Time Shop Opening Ceremony in Perambalur tomorrow!

பெரம்பலூர் துறைமங்கலம், பங்களா ஸ்டாப்பில், டீ டைம் புதிய தேநீர் கடை திறப்பு நாளை காலை நடக்கிறது, என அதன் உரிமையாளர் ஞானவேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாவிற்கு இனிய சுவையில், சுகாதாரமான முறையில், தினசரி காலை, மாலை கறந்த பாலில், தயாரிக்கப்பட்ட டீ மற்றும் காபி வழங்கப்பட உள்ளது. மேலும், கடையில் ஐஸ்கிரீம், மில்க்ஷேக் மற்றும் டீ வகைகளில் டம் டீ, குல்லாட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ, ஜின்ஞர் லெமன் டீயும் ஆகியவை ரூ.10க்கும், கோல்டு காபி, மட்கா லெஸி, பிசி மொஜிட்டோ, வாட்டர் மெலன், ஜின்ஞர் லெமன் ஐஸ் டீ, மின்ட் லைம் கூலர் ஆகியவை ரூ.30க்கும், மல்பரி, பிஸ்தா, கலிபோர்னியன், இத்தாலியன், ராயல், கர்ன்பெர்ரி, பான் த பனானா, ஸ்டார் பிளாஸ்ட், மேங்கோ மில்க், ஓரியோ மில்க் வெண்ணிலா, ஸ்டாபெரி, சாக்லெட் ஷேக்குகளும், சில்டு பாதாம் மில்க், ரோஸ் மில்க் போன்றவை ரூ. 49 ல் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும், பெரம்பலூர் மற்றும் சுற்று பகுதி மக்கள் தொடர் நல்ஆதரவு கொடுத்து மென்மேலும் வளர வாழ்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். விஷேசங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஆர்டரின் பேரில் சப்ளை செய்யப்படும், 8523960756 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
#Tea_Time










kaalaimalar2@gmail.com |
9003770497