The Collector presented a certificate of appreciation to the Perambalur Lakshmi Hospital for its outstanding service during the Corona period
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையை பாராட்டி, கலெக்டர் வெங்கடபிரியா இன்று நடந்த சுகந்திர தின விழாவில், சான்றிதழை வழங்கினார். அதனை மருத்துவர்கள், கருணாகரன், ஜெயலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.