The demonstration in Perambalur condemns sugar price hike in the ration

ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து (நவம்பர் 22) புதன்கிழமை காலை பத்து மணிக்கு, நகர செயலாளர் எம். பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில் தெப்பக்குளம் அருகிலுள்ள ரேசன் கடை முன்பு கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, டாக்டர் செ.வல்லபன், தலைமைசெயற்குழு உறுப்பிணர் என். இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பிணர்கள் கி. முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், சிவக்குமார், பட்டுச் செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் மா.இராஜ்குமார், நூருல்ஹிதா இஸ்மாயில், டி.சி.பாஸ்கர் ஒன்றிய செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, (ஆலத்தூர் கிழக்கு), எஸ்.அண்ணாதுரை, (பெரம்பலூர்), எஸ்.நல்லதம்பி வேப்பந்தட்டை (மேற்கு), டி. மதியழகன் (வேப்பூர் வடக்கு), ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன் (வேப்பந்தட்டை கிழக்கு), பாடாலூர் சோ.மதியழகன் (ஆலத்தூர் மேற்கு), மருவத்தூர்
சி. இராஜேந்திரன் (வேப்பூர் தெற்கு),

மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், நகர செயலாளர் எம்.பிரபாகரன், பேரூர் கழக செயலாளர்கள் எம்.கே.எம். வெங்கடேசன், ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் து.ஹரிபாஸ்கர் (இளைஞரணி ), சு.தங்கராசு (விவசாய அணி), ஆர்.முருகேசன் (மாணவரணி), அப்துல்பாரி ( சிறுபான்மை அணி),
சன். சம்பத் (ஆதிதிராவிடர் நலக்குழு), முத்தரசன் (இலக்கிய அணி), ப.செந்தில்நாதன் (வழக்கறிஞர் அணி), ஆர்.சுந்தர்ராஜ் (கலை இலக்கிய பேரவை), மகாதேவிஜெயபால் (மகளிரணி) , க.ரமேஷ் (தொண்டரணி), ஆர்.கருணாநிதி (மருத்துவரணி), ஆர்.வேணுகோபால் (நெசவாளர் அணி), தெரனி ரமேஷ் (வர்த்தகர் அணி), ஆர்.ரெங்கசாமி (தொ.மு.ச),
ஆர். சரவணன் (விவசாய தொழிலளர் அணி), தி. இராசா (பொறியாளர் அணி) , முன்னாள் மாவட்ட கவுண்சிலர் எஸ்.செல்வக்குமார், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி. மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பெ. அன்பழகன், தங்க. கமல், நகராட்சி முன்னாள் கவுண்சிலர்கள் ரகமத்துல்லா,
தங்கமயில்செந்தில், தமிழரசி,தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம்மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எம்.ரெங்கராஜ், ஜான்கென்னடி,
பிச்சைப்பிள்ளை. வனிதாசுப்ரமணியன். கோபாலபுரம் செல்வராஜ் க.சின்னசாமி, பி.சந்திரன், கனகராஜ், மணிவாசகம், குடிக்காடு கணேசன், களரம்பட்டி சதீஷ் , பரமசிவம், அருண்,அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். அழகுவேல். அரனாரை ஜெய்க்குமார், நகர பொருளாளர் ஆர்.முத்துக்குமார், ஒன்றிய, நகர,பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் அ.அப்துல் கரீம், வ.சுப்ரமணியன் (ஆலத்தூர்), மா.பிரபாகரன் (வேப்பூர்), சிவா(வேப்பந்தட்டை கிழக்கு), ரினோ பாஸ்டின், மற்றும்
பசும்பலூர் ஜெயபால், கல்பாடி ராமச்சந்திரன், சுத்தரத்தினம் , பி.அறிவுச்செல்வன். சிதம்பரம். பொன்.செல்வராசு, அய்யாசாமி, சபியுல்லா, கல்பாடி கண்ணன், இ.பி. கோவிந்தன், கார்த்திகேயன், செந்தில், சீனிவாசன், துறைமங்கலம் மணிக்கொடி, பாத்திமா செல்வராஜ், தேன்மொழி, ஜோதிடர் நாகராஜன், ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!