The Perambalur bus stand was deserted

 

பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், கொரோளா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முழு ஊராடங்கு அமல் படுத்தப்பட்டதால், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதை காணலாம். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!