Tribute to Murasolimaran on behalf of Perambalur District DMK!

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முக்கிய பிரமுகருமான முரசொலி மாறனின் 18 நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட செயலாளர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.எல்.ஏ பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, மாவட்ட மகளிரணி மகாதேவிஜெயபால் , ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லத்தம்பி, மதியழகன், ஒன்றிய சேர்மன் ராமலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!