Vegetable price trends – Oddanchatram Gandhi Market

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை  : ரூ.
காய்கறி
எலுமிச்சை   70- 100
தக்காளி  1st Q   10 – 12
தக்காளி 2nd Q   —
 வெங்காயம் (சி) 15 – 27
பெல்லாரி  15 – 18
 பீன்ஸ் 1st Q  15 -25
பீன்ஸ் 2nd Q  10 – 20
கேரட் 1st Q  25- 35
கேரட் 2nd Q  25 – 30
வெண்டை     10
மரம் முருங்கை    12
 முருங்கை    14
அவரை ஒட்டு   20 – 35
பச்சைப் பயிறு   27
வெள்ளை பயிறு   25
சுரைக்காய்   10 -20
பீட்ரூட்   4 – 5
பூசணி வெள்ளை  12 -18
பூசணி – சாம்பார்     5 –  7
மாங்காய் – கள்ள    75
மாங்காய் உருட்டு    65
உருளை 1st Q   25 – 35
உருளை  2nd Q   20- 30
தேங்காய் 1st Q   25 – 30
தேங்காய் 2nd Q   20- 25
இளநீர்
பச்ச மிளகாய்  15 – 18
காலிபிளவர் 1st Q  15 – 20
காலிபிளவர் 2nd Q   10 – 15
கத்தரி பச்சை   15 – 20
கத்தரி நீலம்   10 – 15
வாழைத்தார்   12 – 15
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு  15 – 20
புடலை 1st Q   8 – 12
புடலை 2nd Q    –
கொத்தமல்லி 1st Q   20  25
கொத்தமல்லி 2nd Q     –
முள்ளங்கி 1st Q  10 – 15
முள்ளங்கி 2nd Q   –
இஞ்சி  50 – 70
பட்டர் பீன்ஸ்  50 – 80
முட்டைகோஸ்  8  to 12
பச்சை பட்டாணி 50 to 70
பாகற்காய்  12  to 15
நூக்கல்   20 – 25
சவ்சவ்   7  to 10
கோவக்காய்  30 to 38
கொத்தவரை  25 to 30
நெல்லி   15 to 20
நார்த்தங்காய்  15 – 30
வெள்ளரி   17 – 20
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு  50 to 80
பீர்க்கங்காய்   10  to 20
சிறு கிழங்கு   —
 சோயாபீன்ஸ்     80
படடர் சோயா   80
சேனை கிழங்கு   25 – 30
 கருணைக்கிழங்கு    25 -30
முருங்கை பீன்ஸ்   20
மாங்காய் இஞ்சி  80
சேப்பங்கிழங்கு 25  to 30

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!