Vegetable price trends – Oddanchatram Gandhi Market

ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை  : ரூ.
காய்கறி
எலுமிச்சை   20- 45
தக்காளி  1st Q   5 – 10
தக்காளி 2nd Q   —
 வெங்காயம் (சி)  20 – 32
பெல்லாரி  15 – 20
 பீன்ஸ் 1st Q  20 -50
பீன்ஸ் 2nd Q  15 -45
கேரட் 1st Q  20- 40
கேரட் 2nd Q  20 – 40
வெண்டை     15
மரம் முருங்கை    09
 முருங்கை    16
அவரை ஒட்டு  17 – 25
பச்சைப் பயிறு   25
வெள்ளை பயிறு   22
சுரைக்காய்  06 – 14
பீட்ரூட்    22
சன்மி சம்பர்   –
பூசணி -வெள்ளை   8-10
மாங்காய் – கள்ள   60
மாங்காய் உருட்டு   45
உருளை 1st Q   25 – 35
உருளை  2nd Q   20- 30
தேங்காய் 1st Q   25 – 30
தேங்காய் 2nd Q   20 – 25
இளநீர்
பச்ச மிளகாய்  20 – 35
காலிபிளவர் 1st Q  15 – 20
காலிபிளவர் 2nd Q   10 – 15
கத்தரி பச்சை  30 – 40
கத்தரி நீலம்   25 – 30
வாழைத்தார்   20 – 25
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு  15 – 20
புடலை 1st Q   13 – 15
புடலை 2nd Q   10
கொத்தமல்லி 1st Q   10 -15
கொத்தமல்லி 2nd Q     –
முள்ளங்கி 1st Q  15 – 20
முள்ளங்கி 2nd Q  10 – 15
இஞ்சி  60 – 70
பட்டர் பீன்ஸ்  80 – 100
முட்டைகோஸ்  10 -15
பச்சை பட்டாணி  100- 120
பாகற்காய்  15 – 25
நூக்கல்   15 – 20
சவ்சவ்   09- 15
கோவக்காய்  17
கொத்தவரை   09 -15
நெல்லி   20- 25
நார்த்தங்காய்  40 – 50
வெள்ளரி   17 – 20
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு   50 -80
பீர்க்கங்காய்   15 – 20
சிறு கிழங்கு   –
 சோயாபீன்ஸ்  80 – 100
படடர் சோயா  80 – 100
சேனை கிழங்கு  25 – 35
 கருணைக்கிழங்கு  30 – 35
முருங்கை பீன்ஸ்   30
மாங்காய் இஞ்சி   60
சேப்பங்கிழங்கு 25 – 35

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!