World Women’s Day Festival: Perambalur Collector Call for the Appellant to apply for “Nari Shakti-Puraskars Award”

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு :

மத்திய அரசானது உலக மகளிh; தின விழாவை 08.03.2018-ல் கொண்டாட இருப்பதை முன்னிட்டு மகளிh; ஆட்சி உhpமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் மேம்பாட்டிற்காக பாடுபட்ட மகளிh; மற்றும் தனியார் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் “நாரி சக்தி புரஸ்கார் விருது” ( Nari Shakti-Puraskars ) வழங்கப்பட உள்ளது.

எனவே மேற்கண்ட விருது வழங்கவிருப்பதை முன்னிட்டு அதற்கு தகுதியான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி மேற்கண்ட விருது பெற விரும்பும் தன்னாh;வ தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும் இதற்கான முன்மொழிவுகளை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு இணைத்து 27.09.2017ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!