வணக்கம், நண்பர்களே! அனைவருக்கும் இனிய சுகந்திர தின நல்வாழத்துகள்!!
தங்களிகளின் பேராதரவுடன் கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் இயங்கி வரும் பெரம்பலூர்.காலைமலர் தற்போது பெரம்பலூருக்கு தனி ஃபேஸ்புக் பக்கம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பெரம்பலூர் செய்திகள்( Perambalur News) ல் முழுக்க முழுக்க பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பிரசுரமாகும் வகையில் இணைய தளத்துடன் ஒருங்கிணைக்கபட்டு
இந்தப் பக்கம் செயல்படும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டள்ளது.
என்றும் தங்கள் ஆதரவுடன்…
காலைமலர்.காம் க்காக
க.இராஜா