Yoga Celebration at Perambalur Court today, on the eve of International Yoga Day!
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டு யோகா பயிற்சிகள் செய்யப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.