16th, 108 Ambulance Service Launches in Perambalur!

பெரம்பலூரில் இன்று காலை, மாவட்டத்தின் 16வது 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை, கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. ஆர். தமிழ்ச்செல்வன் ஆகியோர் கெடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். சப்-கலெக்டர் பத்மஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!