Bicycle race for teens at Perambalur ahead of Anna’s birthday!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் இன்று காலை மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. அதில். திரளான இளவர்கள் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்ட போது எடுத்தப்படம்.