Corona situation in Perambalur district today!

பெரம்பலூரில் இன்று 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளதோடு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆகவும் நீடித்து வருகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!